
‘இந்திய அணியில்’…ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா? உறுதியான பதில் தந்த திராவிட்!
இந்திய அணியில் ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு ராகுல் பதிலளித்தார்.
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. போட்டிகள் ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியின் மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை. ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தினேஷ் கார்த்திக்கையும் சேர்த்துள்ளதால், இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் இந்திய அணியை வீழ்த்த, தென்னாப்பிரிக்க அணி பலமிக்க படையை களமிறக்க உள்ளது. ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட குவின்டன் டி காக், மார்க்கரம், யான்சன், வன் டீர் துஷன், டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால், இந்திய அணிக்கு நிச்சயம் கடும் சவால்களை அளிப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்திய பிட்ச்கள் அனைத்தும் சுழலுக்கு சாதகமாகத்தான் இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சுகளை நம்பியுள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவில் திணறுவது வழக்கமான ஒன்றுதான். இதனால், இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
இந்திய இளம் பேட்மிண்டன் அணியை வழிநடத்தும் தான்வி சர்மா
தான்வி சர்மா, எதிர்வரும் பேட்மிண்டன் ஆசியா இளையோரை சாம்பியன்ஷிப் 2024-க்கு இந்தியாவின் இளம் பேட்மிண்டன் அணியை வழிநடத்த உள்ளார். இந்த போட்டி இந்தோனேஷியாவின் யோக்யாகர்தாவில் ஜூன் 28-ஆம்...
பங்களாதேஷ் vs நெதர்லாந்து T20 உலக கோப்பை 2024: பங்களாதேஷ் 2 ஓவரில் 5/1; கேப்டன் ஷான்டோ விரைவாக வெளியேறினார்
பங்களாதேஷ் vs நெதர்லாந்து T20 உலக கோப்பை 2024: பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான T20 உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்தின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் டாஸ்...
டி20 உலகக் கோப்பை: அணியை இறுதிசெய்ய ஜெய் ஷாவுடன் தேர்வுக் குழு சந்திப்பு, ஹார்திக், இரண்டாவது விக்கெட்கீப்பர் குறியீட்டில்
அஜித் அகர்கர் தலைமையிலான தேசிய தேர்வுக் குழு, அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தீஸில் நடைபெறும் ICC டி20 உலகக் கோப்பைக்கான 15 உறுப்பினர் அணியை இறுதிசெய்யும் பொருட்டு,...
ரஷித் லத்தீஃப் விராட் கோலியிடத்தின் பொறுப்புக் கேப்டனாக உலகக் கோப்பை தொடரில் மிகுந்த வகைப்பாடு வழங்கினார்…
உலகக் கிரிக்கெட் வேலைகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அவர்களது செயல்திறன் பற்றிய விவாதம் தூண்டி வந்தது. முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லத்தீஃப் பார்க்கிய கிரிக்கெட்...
SA vs WI: ‘கடைசி பந்துவரை ட்விஸ்ட்’…திக் திக் போட்டி: அல்ஜாரி ஜோசப் மிரட்டல்…தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி போராடி வென்றது. தென்னாப்பிரிக்கா சென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்...
“வீரர்கள் முற்றிலும் சரித்திரம் படைக்க விரும்பினர்”, ப்ளூஸுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு மொராக்கோ கனவின் முடிவு
புதன்கிழமை, உலகக் கோப்பையின் அரையிறுதியில் பிரான்சிடம் (2-0) தோற்கடிக்கப்பட்ட மொராக்கோ உலகக் கோப்பையை வெல்லாது, ஆனால் அது குறையவில்லை. இறுதி விசில் ஒலித்த சில நொடிகளில் மொராக்கோ...