
சச்சினுக்கே இடமில்லை… ஆனா ஒரே ஒரு இந்தியருக்கு இடம்: உலகக்கோப்பை லெவனை வெளியிட்ட அப்ரிதி!
சர்வதேச உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு பின் அதிக போட்டிகளில் பங்கேற்றவர் இந்திய ஜாம்பவான் சச்சின். இவர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் 45 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
6 சதங்கள்
மேலும் உலகக்கோப்பை அரங்கில் சச்சின் ஜாம்பவான் சச்சின், 2278 ரன்கள் அடித்துள்ளார். இவரின் சராசரி 56.92 ஆகும். இதில் 6 சதம் மற்றும் 15 அரைசதங்கள் அடித்துள்ளார் சச்சின். மேலும் உலகக்கோப்பை அரங்கில் இவர் 241 பவுண்டரிகள், 27 சிக்சர்கள் விளாசியுள்ளார். இவ்வளவு சாதனைகள் படைத்த போதும் பாகிஸ்தான் வீரர் அப்ரிதியின் ஆல்டைம் உலகக்கோப்பை லெவனில் சச்சினுக்கு இடமில்லை.
5 பேட்ஸ்மேன்கள்
அப்ரிதி லெவன் அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் சையது அன்வர், கில்கிறிஸ்ட், பாண்டிங், விராட் கோலி, இன்சமாம். இதேபோல சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்த ஜாக் காலிஸ் இடம் பெற்றுள்ளார்.
பவுலிங்கை பொறுத்தவரையில் வாசிம் அக்ரம், கிளன் மெக்ரா, சோயிப் மாலிக் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் ஷேன் வார்ன், சக்லைன் முஸ்தாக் ஆகியோர் உள்ளனர். உலகக்கோப்பை அரங்கில் அன்வர் 915 ரன்களும், கில்கிறிஸ்ட் 1085 ரன்களும் அடித்துள்ளனர். மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட்டை பொறுத்தவரையில் வெற்றிக்கேப்டனாக ஜொலித்த ரிக்கி பாண்டிங்கும் இடம் பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து ஜாம்பவான் சச்சின் இந்த லெவன் அணியில் இடம் பெறவில்லை என்றாலும், கோலி இடம் பெற்றுள்ளார்.
More Stories
ரஷித் லத்தீஃப் விராட் கோலியிடத்தின் பொறுப்புக் கேப்டனாக உலகக் கோப்பை தொடரில் மிகுந்த வகைப்பாடு வழங்கினார்…
உலகக் கிரிக்கெட் வேலைகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அவர்களது செயல்திறன் பற்றிய விவாதம் தூண்டி வந்தது. முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லத்தீஃப் பார்க்கிய கிரிக்கெட்...
SA vs WI: ‘கடைசி பந்துவரை ட்விஸ்ட்’…திக் திக் போட்டி: அல்ஜாரி ஜோசப் மிரட்டல்…தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி போராடி வென்றது. தென்னாப்பிரிக்கா சென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்...
“வீரர்கள் முற்றிலும் சரித்திரம் படைக்க விரும்பினர்”, ப்ளூஸுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு மொராக்கோ கனவின் முடிவு
புதன்கிழமை, உலகக் கோப்பையின் அரையிறுதியில் பிரான்சிடம் (2-0) தோற்கடிக்கப்பட்ட மொராக்கோ உலகக் கோப்பையை வெல்லாது, ஆனால் அது குறையவில்லை. இறுதி விசில் ஒலித்த சில நொடிகளில் மொராக்கோ...
‘உலகக் கோப்பையை’…புறக்கணிக்கும் பாகிஸ்தான்: இந்தியாதான் காரணம்…பிசிசிஐ கையில்தான் எல்லாமே!
உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டில் 50 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடைபெறவுள்ளது.ஆசியக் கோப்பை 2023...
IPL 2023: மும்பை அணியிலிருந்து’…ட்ரேடிங் மூலம் செல்ல வாய்ப்புள்ள 5 வீரர்கள்: ஸ்டார் பௌலருக்கும் இடம்!
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ட்ரேடிங் மூலம் வெளியேற வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎலில் 5 முறை கோப்பை வென்று...
‘இந்திய அணியில்’…ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா? உறுதியான பதில் தந்த திராவிட்!
இந்திய அணியில் ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு ராகுல் பதிலளித்தார். (மேலும்…)