மாவட்டம்
Now Reading
3 மாநில முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!
0

3 மாநில முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

by editor sigappunadaJanuary 17, 2017 7:25 pm

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்நிலையில், உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக.

உத்திரபிரதேச மாநிலத்தில் 149 வேட்பாளர்களையும், உத்தரகாண்டில் 66 வேட்பாளர்களையும், பஞ்சாபில் 6 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது பாஜக. உத்திரபிரதேச தேர்தலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை தன் பக்கம் ஈர்க்க திட்டமிட்டுள்ள பாஜக தீவிரமாக தேர்தல்பணிகளை முழு வீச்சுடன் துவங்கியுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response