உலகம்
Now Reading
219 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
0

219 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

by editor sigappunadaJanuary 5, 2017 5:33 pm

இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான உறவு நீடிக்காத நிலையிலும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 219 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு இன்று விடுவித்தது.
இவர்களுடன் கடந்த 10 நாள்களில் மட்டும் மொத்தம் 439 இந்திய மீனவர்களை, நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் மாலிர் சிறையில் இருந்த 219 இந்திய மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அந்தச் சிறையின் கண்காணிப்பாளர் ஹசன் சேடூ கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response