விளையாட்டு
Now Reading
2-வது ஒருநாள் கிரிக்கெட்; பாகிஸ்தான் அபார வெற்றி!
0

2-வது ஒருநாள் கிரிக்கெட்; பாகிஸ்தான் அபார வெற்றி!

by Sub EditorJanuary 15, 2017 7:02 pm

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையி்லான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா 48.2 ஓவரில் 220 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் மொகமது ஹபீஸ் தொடக்க வீரராக களம் இறங்கி 72 ரன்கள் சேர்த்தார். அதன்பின் பாகிஸ்தான் அணி 47.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response