மாவட்டம்
Now Reading
கோவிலில் ரூ. 1 லட்சம் மோசடி – ஊழியர் சஸ்பெண்டு
0

கோவிலில் ரூ. 1 லட்சம் மோசடி – ஊழியர் சஸ்பெண்டு

by editor sigappunadaJanuary 11, 2017 12:08 pm

திருத்தணியை அடுத்த பெரிய நாகபூண்டியில் நாக நாதீஸ்வரர் கோவில் உள்ளது. இது திருத்தணி முருகன் கோவிலுக்கு உட்பட்ட கோவில் ஆகும்.

இங்கு அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கோவிலில் ரூ. 1 லட்சத்துக்கும் மேல் மோசடி நடந்து இருப்பதாக திருத்தணி இணை ஆணையர் சிவாஜிக்கு புகார்கள் வந்தது.

அதிகாரிகள் ஆய்வு செய்த போது நாக நாதீஸ்வரர் கோவிலில் பல்வேறு வகையில் வந்த ரூ. 1 லட்சம் வருமானத்தை லோகநாதன் கையாடல் செய்து இருப்பது தெரிந்தது.

இது குறித்து திருத்தணி இணை ஆணையர் சிவாஜி, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அதிகாரிகளின் உத்தரவுப்படி மோசடியில் ஈடுபட்ட லோகநாதன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response