விளையாட்டு
Now Reading
1000 ரன்கள்; விராட் கோலி சாதனை!!
0

1000 ரன்கள்; விராட் கோலி சாதனை!!

by Sub EditorJanuary 23, 2017 3:36 pm

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி கேப்டனாக இருந்து வெறும் 17 போட்டிகளில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுவில்லியர்ஸ் சாதனையை அவர் முறியடித்துள்ளார். டிவில்லியர்ஸ் 18 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் 21 போட்டிகளிலும், வில்லியம்ஸ் 20 போட்டிகளிலும் இந்த சாதனையை நிகழ்ச்சியை நிகழ்த்தி இருந்தனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response