மாவட்டம்
Now Reading
​அலங்காநல்லூரில் தடையை தகர்த்து ஜல்லிக்கட்டு!!
0

​அலங்காநல்லூரில் தடையை தகர்த்து ஜல்லிக்கட்டு!!

by Sub EditorJanuary 16, 2017 12:28 pm

அலங்காநல்லூரில்  இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்காள இளைஞர்கள் பங்கேற்பு ஐல்லிக்கட்டு மீதான தடையை உடனே அகற்ற வலியுறுத்தியும். பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் வெள்ளமென திரண்டுள்ள இளைஞர்கள் கோஷம் அலங்காநல்லூரில் ஆர்பாட்டத்தின் போது காளை ஒன்றை அவிழ்த்து விட்டு ஐல்லிக்கட்டு நடத்தியதால் பரபரப்பு… 

தடையை தகர்த்து ஐல்லிக்கட்டை நடத்தியதால் இளைஞர்கள் உற்சாகம்…
இதனால் அலங்காநல்லுரில் வெளிமாவட்ட போலீஸ் அதிகளவில் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவிவருகிறது. மேலும் அலங்காநல்லூர் வரும் வழி நெடுகிலும் சோதனை சாவடிகள் அமைத்து போலீஸ் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response