உலகம்
Now Reading
ஹாலிவுட்டின் 300 மில்லியன் டாலர் விவாகரத்து!
0

ஹாலிவுட்டின் 300 மில்லியன் டாலர் விவாகரத்து!

by editor sigappunadaDecember 11, 2016 3:03 pm

2014இல் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனிக்கும், பிரிட்டிஷ் மனித உரிமையகத்தின் வழக்கறிஞர் அமல் அமாலுதீனுக்கும் திருமணமானபோது பலரும் ‘வாவ் வாட்ட ஜோடி!’ என ஆச்சர்யப்பட்டார்கள். இப்போது அவர்களில் இருவரும் பிரியும்போதும், அதே ஆச்சர்யம் தான். ஆனால், காரணம் வேறு.

இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்க்கையை நகர்த்திய இவர்களால், இனியும் ஒன்றாக வாழ முடியாது என முடிவெடுத்து தற்போது தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களது விவாகரத்து மனுவில் ஜார்ஜ் குளூனி அமல் அமாலுதீனின் பகட்டு வாழ்க்கைக்கு என்னால் செலவு செய்ய முடியவில்லை. அவரது செலவுகள் எல்லை இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த காலத்திலேயே மில்லியன்களில் சம்பளம் வாங்கி சொத்து சேர்த்த ஜார்ஜ் குளூனிக்கே சமாளிக்க முடியவில்லை என்றால், அமல் அமாலுதீனின் செலவு எவ்வளவாக இருக்கும் என்று கணக்கிட முடியவில்லையா? இன்னொரு விஷயம் இருக்கிறது.

ஜார்ஜ் குளூனி குழந்தைகளை என்னால் பார்த்துக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். எனவே, குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு, என்னையும் பார்த்துக்கொள்ள ஜீவனாம்சமாக 300 மில்லியன் டாலர்களை கொடுங்கள் என அமல் அமாலுதீன் கேட்டதற்கு உடனே ஒப்புக்கொண்டார் குளூனி. 300 மில்லியன் டாலர்களைக் கொடுத்து விவாகரத்து வழங்குவது என்றால், மீதமிருக்கும் காலத்தில் எவ்வளவு செலவாகியிருக்கும் என்று ஜார்ஜ் குளூனி கணக்கிடாமலா இருந்திருப்பார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response