சினிமா
Now Reading
வைரலாம் ‘விவேகம்’ அஜீத்!
0

வைரலாம் ‘விவேகம்’ அஜீத்!

by Sub EditorApril 6, 2017 2:12 pm

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று அஜீத்தின் புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிவா. ‘சாய்… சாய்…’ என்ற வார்த்தைகளுடன் அவர் வெளியிட்டிருக்கும் அந்தப் புகைப்படத்தில், கையில் தற்காப்புக்கலை ஆயுதத்துடன் இளமையுடன் காட்சியளிக்கிறார் . ஏற்கெனவே, சிக்ஸ் பேக் உடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் மிகப்பெரிய வைரலானது போல், தற்போது இந்தப் படமும் வைரலாகி வருகிறது.

இதையும் படிச்சிருங்க !
அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response