ஸ்பெஷல்
Now Reading
வைரமுத்துவின் உடல்நிலை பற்றி தவறான வதந்தி: கவிஞர் கபிலன் வேதனை
0

வைரமுத்துவின் உடல்நிலை பற்றி தவறான வதந்தி: கவிஞர் கபிலன் வேதனை

by editor sigappunadaDecember 7, 2016 11:41 am

கவிஞர் வைரமுத்து ஆண்டுதோறும் ஒருமுறை வழக்கமாக செய்துகொள்ளும் வழக்கமான பரிசோதனைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பத்திரிகையாளரும் நடிகருமான சோ ஆகியோர் சமீபத்தில் அடுத்தடுத்து காலமானதை  சுட்டிக்காட்டிய சில ஆன்லைன் ஊடகங்கள் கவிஞர் வைரமுத்து உடல் பரிசோதனைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டதை தொடர்புப்படுத்தி விரும்பத்தகாத வகையில் தகவல்களை வெளியிட்டன.

அந்த தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவத் தொடங்கியதும், கவிஞர் வைரமுத்து விளக்கம் தெரிவித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response