மாவட்டம்
Now Reading
வைகோ மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
0

வைகோ மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

by editor sigappunadaJanuary 4, 2017 1:14 pm

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததற்காக வைகோ மீது வழக்கு  தொடரப்பட்டது.

வைகோவுக்கு எதிரான வழக்கறிஞர் சூரியபிரகாஷின் மனு மீது உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response