ஸ்பெஷல்
Now Reading
வேலை தேடுபவரா நீங்கள் ? -இதோ உங்களுக்கு காத்திருக்கிறது வேலை
0

வேலை தேடுபவரா நீங்கள் ? -இதோ உங்களுக்கு காத்திருக்கிறது வேலை

by editor sigappunadaJanuary 17, 2017 7:29 pm

காமராஜர் துறைமுகத்தில் காலியாக உள்ள சீனியர் அக்கௌண்ட்ஸ் பெர்சனல் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சிஎ/எம்பிஏ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: சீனியர் அக்கௌண்ட்ஸ் பெர்சனல்

வயது வரம்பு : 52 – 62

கல்வித் தகுதி:சிஎ/எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 1,00,000/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 31.01.2017

மேலும் விவரங்களுக்கு http://www.ennoreport.gov.in/engagement_senior_account_personnel.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response