விளையாட்டு
Now Reading
வெற்றியுடன் தொடங்கிய ஃபெடரர்!
0

வெற்றியுடன் தொடங்கிய ஃபெடரர்!

by editor sigappunadaJanuary 17, 2017 6:53 pm

ஆஸ்திரேலியா ஓபன் தொடர் நேற்று தொடங்கியது. டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்கள் மட்டும் பங்குபெறும் சிறப்பு இந்தத் தொடருக்கு உண்டு. 2017 அம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரேலியா வீரர் ஜர்கன் மெல்ஸரை எதிர்கொண்டார்.

ஃபெடரர், தனது வழக்கமான ஆட்டத்தினால் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், தரநிலையில் 8ஆம் இடத்தில் உள்ள ஜர்கன் மெல்ஸர், முர்ரேவுக்கு கடும் சவாலாக விளங்கினார். இதனால் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றினார் ஃபெடரர். ஆனால், இரண்டாம் செட்டை 3-6 என பறிகொடுத்தார். அதன்பின் சுதாரித்துக் கொண்ட ஃபெடரர் 6-2 என அடுத்த செட்டை கைபற்றி இறுதியில் 7-5, 3-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response