மாவட்டம்
Now Reading
விவசாயிகள் பயிர்க்கடனை திருப்பி செலுத்த மேலும் 2 மாதம் அவகாசம்: மத்திய அரசு
0

விவசாயிகள் பயிர்க்கடனை திருப்பி செலுத்த மேலும் 2 மாதம் அவகாசம்: மத்திய அரசு

by editor sigappunadaJanuary 24, 2017 4:45 pm

மழையின்மை காரணமாக ஏற்பட்ட வறட்சி, ரூபாய் நோட்டு மாற்றம் ஆகிய காரணங்களினால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், 5௦௦,1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது மற்றும் வறட்சி ஆகிய காரணங்களால் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனை திருப்பி செலுத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு 2 மாதம் அவகாசம் அளித்துள்ளது. மேலும், விவசாயிகள் மீதான 660.5௦ கோடி ரூபாய் (நவம்பர்-டிசம்பர் மாதத்துக்கானது) பயிர்க்கடன் வட்டியை தள்ளுபடி செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதவிர, கிராமங்களில் வீடுகள் கட்டுவதை ஊக்குவிக்க 2 லட்சம் ரூபாய் வரை வட்டி மானியம் அளிக்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response