மாவட்டம்
Now Reading
விவசாயிகள் தற்கொலைக்கு அரசே காரணம் -பிரபல இயக்குநர் பாய்சல்
0

விவசாயிகள் தற்கொலைக்கு அரசே காரணம் -பிரபல இயக்குநர் பாய்சல்

by editor sigappunadaJanuary 8, 2017 4:34 pm

ameer

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு அரசாங்கமே பொறுப்பு என இயக்குனர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசின் செயலற்ற தன்மை காரணமாக இளைஞர்களிடமிருந்து முதல் பொறி கிளம்பியுள்ளது.

விவசாயிகள் பிரச்சனையை தீர்க்காத அரசு பதவியில் தொடரக்கூடாது எனவும் அமீர் பேட்டியளித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response