மாவட்டம்
Now Reading
விடிய விடிய சரக்கு கிடைக்கும்!
0

விடிய விடிய சரக்கு கிடைக்கும்!

by Sub EditorMarch 4, 2017 3:40 pm

திருவள்ளூரில் எட்டு டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. எட்டில் ஆறுக்கு பார் கிடையாது. மீதம் இரண்டுக்கு மட்டும் பார் இருக்கிறது. மிக முக்கிய புள்ளியின் பார் என்பதால், அங்கே அதிகாரிகள் யாரும் எது நடந்தாலும் கண்டுகொள்வதில்லை.
இந்த இரண்டு பார்களில் எந்த நேரம் போனாலும் சரக்கு கிடைக்கும். கவர்மென்ட் நேரத்திற்கு கவர்மென்ட் ரேட். பினாமி நேரத்திற்கு அதிக ரேட். அதாங்க இரவு 10 மணியிலிருந்து மறுநாள் மதியம் 12 மணி வரைக்கும் அவர்கள் வைத்ததுதான் ரேட்.
கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு, போலீஸ்காரர்களுக்கு தனி கவனிப்பாம். அந்தப் பகுதியில் எந்த நேரமும் போதையில் மிதக்கிறார்களாம் குடிமகன்கள்.

– பாண்டி

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response