சினிமா
Now Reading
விஜய் படக்குழுவினர் வேண்டுகோள்
0

விஜய் படக்குழுவினர் வேண்டுகோள்

by editor sigappunadaMarch 17, 2017 12:10 pm

பைரவா’ படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அட்லீ கதை – வசனம் எழுத, ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார்.

படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், படக்குழுவினர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். அதில் “‘தளபதி 61’ மிகுந்த முயற்சியோடும், கடின உழைப்பாலும் உருவாகிக் கொண்டிருக்கும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம். தவறான செய்திகளாலும், சில வியப்பூட்டும் செய்திகளையும் வெளியிடுவது படத்தை பாதிக்கும் செயல்களாக அமைகிறது. எனவே உரிய தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரபூர்வ தகவல் இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தவறாக பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response