உலகம்
Now Reading
வாஷிங்டன் கோர்ட்; ஹெச்- 4 விசாவில் செல்பவர்களுக்கு சிக்கல்!
0

வாஷிங்டன் கோர்ட்; ஹெச்- 4 விசாவில் செல்பவர்களுக்கு சிக்கல்!

by Sub EditorMarch 8, 2017 6:57 pm

ஹெச்1-பி விசாவை தொடர்ந்து ஹெச்-4 விசாவில் வருபவர்களுக்கு வேலைவாய்ப்பை 60 நாட்களுக்கு முடக்கி வைக்க வேண்டும் என கோர்ட்டில் அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, குடியேற்ற கொள்கையில் பல மாற்றம் செய்து வருகிறார். ஹெச்1-பி விசாவில் பல விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இந்நிலையில் ஹெச்1-பி விசாவில் பணியாற்றுபவர்களின் மனைவி, கணவர்கள், குழந்தைகள் ஹெச்4 விசா பெற்றுக்கொண்டு அமெரிக்காவில் குடியேறி வேலைபார்த்து வருகின்றனர். ஹெச்-4 விசாவில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் எனஅமெரிக்க நீதித்துறை சார்பில், வாஷிங்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனால் ஹெச்- 4 விசாவில் செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response