மாவட்டம்
Now Reading
லஞ்ச கலெக்டராக மாறிய, நேர்மையான கலெக்டர்!
0

லஞ்ச கலெக்டராக மாறிய, நேர்மையான கலெக்டர்!

by Sub EditorFebruary 4, 2017 12:47 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேர்மையான கலெக்டர் என்று பெயரெடுத்தவர் கஜலஷ்மி. இப்போது இவரை, லஞ்ச கலெக்டர் என மாவட்டத்தில் பணியாற்றும், அரசு உயர் அதிகாரிகள் கிண்டலாகக் கூறி வருகின்றனர், அதற்குக் காரணம் இருக்கிறது. மாவட்டத்தில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வருபவர் மனோகரன். இவர் சொல்வதையெல்லாம் கலெக்டர் கஜலஷ்மி செய்து வருகிறாராம். கிட்டத்தட்ட அவரது சொல் எதையும் தட்டுவதில்லை என்கிறார்கள். மனோகரன் லஞ்சப் பேர்வழி, அதனால் கலெக்டர் பெயரில் லஞ்சம் வாங்கி குவித்து வருகிறார். மனோகரன் நடவடிக்கையால் மாவட்ட நிர்வாகமே சீர்குலைந்து போய்விட்டது. இந்த விஷயம் கலெக்டர் அம்மாவுக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? எனக் கேட்கின்றனர் அப்பகுதி மக்கள்.

– ஈஸ்வர்

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response