மாவட்டம்
Now Reading
ரூபெல்லா தடுப்பூசி; பெற்றோர் சாலை மறியல்!
0

ரூபெல்லா தடுப்பூசி; பெற்றோர் சாலை மறியல்!

by Sub EditorMarch 21, 2017 1:01 pm

அருப்புக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி போடச்சொல்லி மாணவர்களை மிரட்டப்படுவதாக பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அந்த தனியார் பள்ளியின் நடவடிக்கையை கண்டித்து பெற்றோர்கள் விருதுநகர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடச் சொல்வதற்கு கண்டனம் தெரிவித்து பேராட்டம் நடத்தி வருகிறார்கள்..

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response