மாவட்டம்
Now Reading
யார் சீனியர் போட்டியில் மாநகராட்சி!
0

யார் சீனியர் போட்டியில் மாநகராட்சி!

by Sub EditorApril 20, 2017 11:11 am

மாம்பழத்திற்கு பெயர் பெற்ற சேலம் மாநகர் இன்று மக்களின் விமர்சனத்திற்க்கு ஆளாகியுள்ளது. சேலம் மாநகராட்சி அலுவலகம் இங்கு பொறியியல் பிரிவில் ரெகுலர் எஞ்ஜீனியராக பணியாற்றுபவர் காமராஜ். ஸ்கிம் எஞ்ஜீனியராக பணியாற்றுபவர் ரவி. இருவருக்கும் இடையே யார் சீனியர் என்று மோதல் இருந்து வந்தது. விளைவு ரவி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தீர்ப்பில் ரவி சீனியர் என்றும், அவருக்குதான் ரெகுலர் எஞ்சினீயர் பதவி வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை அமல்படுத்த நகராட்சி நிர்வாக அலுவலகம் தயக்கம் காட்டுகிறது. காமராஜுக்கு நெருக்கமானவரே அங்கிருந்தால் எப்படி இன்னொருத்தருக்கு பதவி கொடுக்க மனம் வரும்?

– ஈஸ்வர்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response