மாவட்டம்
Now Reading
மேற்கூரையை துளையிட்டு 60 கிலோ தங்க நகை கொள்ளை!
0

மேற்கூரையை துளையிட்டு 60 கிலோ தங்க நகை கொள்ளை!

by Sub EditorMarch 24, 2017 12:17 pm

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் அழகர் ஜூவல்லர்ஸ் என்ற கடையின் மேற்கூரையை துளையிட்டு உள்ளே சென்று நேற்று 60 கிலோ தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அங்கு இருந்த பல வித நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். காலையில் தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 60 கிலோ தங்கம் கொள்ளை போனதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response