ஸ்பெஷல்
Now Reading
முதல்வர் ஜெயலலிதா நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – லண்டன் டாக்டர்
0

முதல்வர் ஜெயலலிதா நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – லண்டன் டாக்டர்

by Sub EditorDecember 5, 2016 4:41 pm

‘ முதல்வர் ஜெயலலிதா நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என, லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை நான் தொடர்ந்து கவனித்து வந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு திடீர் கார்டியாக் அரெஸ்ட் பிரச்னை வந்து விட்டது. அவரது உடல் நிலை மிக மிக மோசமான நிலையில் உள்ளது. எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டோம். அவரை காப்பாற்றும் அனைத்து முயற்சிகளையும், டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உபகரணங்களை கொண்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response