சினிமா
Now Reading
மீனாட்சிக்கு வந்த நிலைமையா இது?
0

மீனாட்சிக்கு வந்த நிலைமையா இது?

by Sub EditorMarch 21, 2017 12:49 pm

குத்தகைக்காரர் படத்தில் நடிகர் கரண் கூட ஜோடி போட்டாரே ஒரு நடிகை நினைவிருக்கிறதா? ஆம் மீனாட்சியேதான். அதில் குடும்பப் பாங்காக நடித்தார். அதன் பிறகு படம் இல்லாமல் அவதிப்பட்டார். அதனால் மந்திரப் புன்னகை படத்தில் கவர்ச்சி காட்டி நடித்தார். அப்படியும் படம் புக் ஆகவில்லை.
“அட போங்கப்பா! ஒரு பாட்டுக்குக் கூட நான் ஆடுவேன்” என்று விக்ரம் பிரபுவின் ‘வெள்ளக்கார துரை’ படத்தில் ஒரு பாட்டுக்கு, அதான் குத்துப்பாட்டுக்கு ஆடினார். அதன் பிறகு கூட அவரை யாரும் கூப்பிடவில்லை.
இப்போது நான் எதுக்கும் ரெடி? என்று அழைப்பு விடுத்துள்ளாராம். பயப்படாதீங்க. அதாவது எந்தக் கேரக்டாராக இருந்தாலும் நடிக்க….. தயார் என்று எல்லாரையும் நேரில் சந்தித்து கூறி வருகிறார். ஏதாவது நடக்கிறதா என்று பார்ப்போம்.

– நேசன்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response