மாவட்டம்
Now Reading
மீனம்பாக்கத்தில் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டம்
0

மீனம்பாக்கத்தில் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டம்

by editor sigappunadaJanuary 18, 2017 3:40 pm

மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பழைய விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் ஊர்வலமாக சென்றபோது திடீரென அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பரங்கிமலை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response