விளையாட்டு
Now Reading
மாநில ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக் போட்டி; சென்னை அணி சாம்பியன்!
0

மாநில ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக் போட்டி; சென்னை அணி சாம்பியன்!

by Sub EditorFebruary 27, 2017 1:55 pm

மாநில ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக் போட்டி சேலத்தில் கடந்த 2 தினங்களாக நடந்தது.  4,5,6,8 மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பிரிவில் நடந்த இந்தப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 195 பேர் பங்கேற்றனர். இதில் சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது. சேலம் 2-வது இடத்தையும், மதுரை 3-வது இடத்தையும் பிடித்தன.

தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்க தலைவர் பி.பிரபு, சேலம் மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். இந்தப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஐதராபாத்தில் ஜூலை மாதம் நடைபெறும் தென்இந்திய போட்டிக்கு தமிழக அணி சார்பில் பங்கேற்பார்கள்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response