மாவட்டம்
Now Reading
மாதா அமிர்தானந்தாயிடம் சசிகலா முதல்வராவதற்கு ஆசி பெற்றார்
0

மாதா அமிர்தானந்தாயிடம் சசிகலா முதல்வராவதற்கு ஆசி பெற்றார்

by editor sigappunadaFebruary 8, 2017 7:58 am

மாதா அமிர்தானந்தா மயியை  சசிகலா சந்தித்து ஆசிபெற்றார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மாத அமிர்தானந்த மயி மடத்தில், வு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆசி பெற்றார். சசிகலா இன்றோ அல்லது நாளையோ முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் விரைவில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வரவிருப்பதால் பதவியேற்பதில் எந்தவித சிக்கலும் வந்துவிட கூடாது என்பதற்காக சசிகலா அமிர்தானந்தா மயியை சந்தித்து ஆசி பெற்றதாக கூறப்படுகிறது. சசிகலாவின் இந்த சந்திப்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் உடன் இருந்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response