மாவட்டம்
Now Reading
மயிலாடுதுறையில் வேன் மோதி பள்ளி மாணவன் பலி!!
0

மயிலாடுதுறையில் வேன் மோதி பள்ளி மாணவன் பலி!!

by Sub EditorJanuary 25, 2017 1:57 pm

மயிலாடுதுறையில் வேன் மோதியதில் மாணவன் உயிரிழந்துள்ளான்.  2ம் வகுப்பு மாணவன் ராகவன் மற்றும் ராகுல் இருவரும் பள்ளிக்கு நடந்து சென்ற போது வேன் மோதியதில் மாணவன் ராகவன் உயிரிழந்துள்ளான், மற்றொரு மாணவர் ராகுல் படுகாயமடைந்துள்ளார். மேலும் வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response