அரசியல்
Now Reading
மன்மோகன் சிங்க்கு துணிச்சல் இல்லை – மோடி
0

மன்மோகன் சிங்க்கு துணிச்சல் இல்லை – மோடி

by Sub EditorFebruary 8, 2017 4:55 pm

பார்லி.பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேசியதாவுது: லஞ்சம், ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டது சாமானிய மக்கள் தான். ஊழல் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டது. செல்லாத நோட்டு திட்டத்தால் பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வது தடுக்கப்பட்டுவிட்டது. இதனை நோக்கமாக கொண்டு தான் செல்லாத நோட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. செல்லாத நோட்டு விவகாரத்தில் எந்த கட்சியையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் எனது தலைமையிலான அரசுக்கு இல்லை. செல்லாத நோட்டு திட்டத்திற்கு நாட்டு மக்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்து வரவேற்றுள்ளனர்.

ஆனால் எதிர்க்கட்சியினர் (காங்.) ஏற்க மறுத்து முதலை கண்ணீர் வடிக்கின்றனர். எனக்கு முந்தைய பிரதமராக ( மன்மோகன் சிங்)இருந்தவர் ஆட்சியின் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அவற்றை அவரால் ஒழிக்க அவருக்கு துணிச்சல் இல்லை என்று பிரதமர் மோடி பேசினார்.  மன்மோகன்சிங் குறித்து பேசியதும் காங். கட்சியினர் தொடர்ந்து கூச்சல் எழுப்பினர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response