பேட்டி
Now Reading
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 50,000 கோடி -மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
0

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 50,000 கோடி -மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

by editor sigappunadaJanuary 30, 2017 11:31 am

 

 

 

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு சுமார் 50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் புதுவயல் பகுதியில் பா.ஜ.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்  திருவனந்தபுரம் கன்னியாகுமரி , சென்னை , பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடல்வழி போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாகக் கூறினார்.

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நீங்கி ஏடிஎம்களில் தற்போது தாராளமாக பொதுமக்கள் பணம் எடுக்க முடிவதாக அவர் கூறினார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்காக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response