பேட்டி
Now Reading
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
0

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

by editor sigappunadaMarch 5, 2017 12:10 pm

கலிங்கப்பட்டியில் மதுபான கடையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபடும்போது தன்னை சுட்டுக்கொல்ல போலீசார் திட்டமிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனவும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் எனவும் தெரிவித்தார். எனது தாயார் தள்ளாத வயதிலும் கலிங்கபட்டியில் டாஸ் கடையை
அடைக்க போராடினார் எனவும் அப்போது காவல்துறை என்னை சுட்டுக்கொல்ல முயற்சித்ததாகவும் வைகோ பரபரப்பு குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response