ஸ்பெஷல்
Now Reading
மங்கள்யான் சுற்றுவட்டப் பாதையை திடீரென்று மாற்றியது ஏன்?
0

மங்கள்யான் சுற்றுவட்டப் பாதையை திடீரென்று மாற்றியது ஏன்?

by editor sigappunadaJanuary 20, 2017 11:36 am

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் ‘மங்கள்யான்’ விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) திடீரென்று மாற்றி அமைத்துள்ளது.

 இத்குறித்து அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறும் போது, “மங்கள்யான் விண்கலத்தில் 30 கிலோ எரிபொருள்தான் உள்ளது.

இந்நிலையில், கிரகணம் நீண்டநேரம் நீடித்தால் வெளிச்சம் குறைந்து, எரிபொருள் விரைவில் தீர்ந்துவிட வாய்ப்பு உள்ளது.

எனவே, மங்கள்யானின் சுற்று வட்டப் பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரகணம் காரணமாக விண்கலத்துக்கு பாதிப்பு ஏற்படாது.

இதன்மூலம் மங்கள்யான் நீண்ட காலம் செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம்”

என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response