பேட்டி
Now Reading
மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே துவங்கி வைப்பேன் -முதல்வர்
0

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே துவங்கி வைப்பேன் -முதல்வர்

by editor sigappunadaJanuary 20, 2017 4:58 pm

 

Daily_News_694163761

நேற்று டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசர சட்ட வரைவு ஒன்றை உருவாக்கி அதை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி விட்டு சென்னைக்கு திரும்பியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் அவர் பேசும் போது “இன்னும் 24 மணி நேரத்திற்குள் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும். தமிழகத்தில் நாளை அல்லது நாளை மறுநாள் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே துவங்கி வைப்பேன்”என்றார். மேலும், “ எத்தனை தடை வந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெறிந்து ஜல்லிக்கட்டு காளை துள்ளிக் குதித்து வெளியே வரும், ஆகவே மாணவர்கள் போராட்டங்களை கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response