மாவட்டம்
Now Reading
பொங்கலுக்கு லீவு கிடையாது -மத்திய அரசின் தந்திரம்
0

பொங்கலுக்கு லீவு கிடையாது -மத்திய அரசின் தந்திரம்

by editor sigappunadaJanuary 9, 2017 8:43 pm

 

07-pongal-77-6-0

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில், பொங்கலுக்கு லீவே கிடையாது என்று ஒரு அதிர்ச்சிக் குண்டை தூக்கிப் போட்டிருக்கிறது மத்திய அரசு

கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் தலைவர் துரைப்பாண்டியன் கூறியதாவது:-
இதை மாற்றக்கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். புஜா விடுமுறை கணக்கை சரி செய்வதற்காக இப்படி செய்துள்ளார்கள். பொங்கல் பண்டிகை தினத்தை கட்டாயம் விடுமுறை தினமாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் யாரும் அலுவலகத்துக்கு செல்ல மாட்டோம். இதைதான் எங்களால் செய்ய முடியும், என்று கூறினார்.
இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response