மாவட்டம்
Now Reading
பெண்ணின் உடையை கிழித்தது போலீசார் ?
0

பெண்ணின் உடையை கிழித்தது போலீசார் ?

by editor sigappunadaJanuary 23, 2017 10:45 am

போராட்டக்கார்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என்று ஆசைப்பட்டதாலும், போராட்டம் நீடித்தது. இன்று அதிகாலையில் இருந்து வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை போலீஸ் வெளியேற்ற தொடங்கியது.

இன்று அதிகாலை மெரினாவில் கூடிய போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீஸ் தான் பெண்கள், குழந்தைகள் என்று பாராமல், கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அப்போது போராட்டத்தில் ஓடாமல் நின்று எதிர்த்த பல பெண்களின் ஆடைகளை போலீசார் கிழித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response