மாவட்டம்
Now Reading
புரட்சிமலர் தீபா பேரவை ராமநாதபுரத்தில் துவக்கம்
0

புரட்சிமலர் தீபா பேரவை ராமநாதபுரத்தில் துவக்கம்

by editor sigappunadaJanuary 7, 2017 7:45 pm

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அ,தி.மு.க. தொண்டர்கள் சென்னையில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும் குவிந்து வருகிறார்கள்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீபா பெயரில் அமைப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதை வெளிப்படுத்தும் வகையில் ஆங்காங்கே தீபா படத்துடன் கூடிய பேனர்களை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக “புரட்சிமலர் தீபா பேரவை” என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response