மாவட்டம்
Now Reading
புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு: காளைகள் அவிழ்த்து விடப்பட்டன!!
0

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு: காளைகள் அவிழ்த்து விடப்பட்டன!!

by Sub EditorJanuary 20, 2017 3:45 pm

ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க பட உள்ள நிலையில் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த போட்டியில் இளைஞர்கள் திரளாக பங்கேற்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response