மாவட்டம்
Now Reading
பீட்டா நமது கலாச்சாரத்துக்கு எதிரான அமைப்பு -தருண்விஜய்
0

பீட்டா நமது கலாச்சாரத்துக்கு எதிரான அமைப்பு -தருண்விஜய்

by editor sigappunadaJanuary 24, 2017 9:45 am

பீட்டா இந்திய கலாச்சாரத்துக்கு எதிரான அமைப்பு என பாஜக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தருண்விஜய் தெரிவித்துள் ளார்.

ராமேசுவரத்தில் திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறிய தாவது:

தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பீட்டா நமது கலாச்சாரத்துக்கு எதிரான அமைப்பு. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் இளைஞர்கள் பண்பாட்டை புத்துணர்ச்சி ஆக்குவதற்கான, புதிய கீதத்தை உருவாக்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர சட்டவடிவம் பெற போராடுவேன் என்றார்.

மேலும் கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற புனித ஸ்தலங்களில் ஹெலிகாப்டர் இறங்குதளம் பக்தர்களின் வசதி களுக்காக செய்யப்பட்டுள்ளது. அதுபோல ராமேசுவரத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் மற்றும் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றார் தருண் விஜய்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்