விளையாட்டு
Now Reading
பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!
0

பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

by Sub EditorMarch 9, 2017 8:28 pm

பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து இந்தோனேசியாவின் டினர் டையா ஆஸ்டினை எதிர்கொண்டார்.

இதில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சிந்து, 21-12, 21-4 என நேர்செட் கணக்கில் 39-வது இடத்தில் இருக்கும் இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். முதல் சுற்றில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response