அரசியல்
Now Reading
பிரேமலதாவுக்கு பதவி – விஜயகாந்த் திட்டம்!!
0

பிரேமலதாவுக்கு பதவி – விஜயகாந்த் திட்டம்!!

by Sub EditorJanuary 13, 2017 8:39 pm

தேமுகவில் பிரேமலதாவுக்கு இதுவரை எந்தப்பதவியும் இல்லையென்றாலும், முடிவெடுக்கும் சகல அதிகாரமும் அவர் கையில்தான் இருக்கு. அவர் சொல்படிதான் எல்.கே.சுதீஷ் செயல்படுவார்.

அதிமுகவில் சசிகலா, திமுகவில் கனிமொழி, பாஜகவில் தமிழிசை, காங்கிரஸில் குஷ்பு இப்படி மற்றகட்சிகளில் பெண்கள் உச்சத்தில் இருக்கும்போது தேமுதிகவிலும் அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நிர்வாகிகள் விஜயகாந்திடம் கூற, அவரும் ஆலோசனை செய்து வருகிறாராம். விரைவில் பொதுக்குழு கூடலாம், அறிவிப்பும் வரலாம்.

-பூர்வீகா

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response