விளையாட்டு
Now Reading
பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதிக்கு சென்ற இந்திய அணி!
0

பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதிக்கு சென்ற இந்திய அணி!

by Sub EditorFebruary 8, 2017 2:07 pm

பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  8-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 7-வது வெற்றியை பெற்று அரை இறுதிக்கு சென்றது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணியுடன் நேபாளம் அணி மோதயிருக்கிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response