ஸ்பெஷல்
Now Reading
பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி
0

பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி

by editor sigappunadaJanuary 8, 2017 12:12 pm

201512211427139499_swarga-vaasal-opened-at-triplicane-parthasarathy-temple_secvpf

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு  சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

அதிகாலை 2.30 மணிக்கு தனுர்மாத பூஜை தொடங்கியது. 4 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்று, சரியாக 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த காட்சியை பார்க்கவும், பெருமாளை தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response