பேட்டி
Now Reading
பாஜக என்னை இயக்கவில்லை- ஓ.பி.எஸ்
0

பாஜக என்னை இயக்கவில்லை- ஓ.பி.எஸ்

by editor sigappunadaFebruary 8, 2017 11:35 am

ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக பேசியதில் பாஜக இருக்கிறது என்ற பேச்சுக்கு ஓ.பி.எஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

“நான் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எப்போதாவது நான் பாஜகவுக்கு ஆதரவாக வாதாடியிருக்கிறேனா அல்லது கருத்து சொல்லியிருக்கிறேனா. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக உருப்பெற்றது. அத்தகைய நிலையில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற சூழல் உருவானால் அதிமுகவுக்கு எவ்வளவு பெரிய அவப்பெயர் வரும். இது எனக்கு கவலை ஏற்படுத்தியது. அதனால் டெல்லி சென்றேன். பிரதமரும் தமிழகத்தின் சூழலைஅறிந்து உதவினார். இதுதான் நடந்தது. இதில் நான் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது” என்று விளக்கினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response