மாவட்டம்
Now Reading
பதுங்கியிருந்த தீவிரவாதியை சுட்டுக்கொன்ற இந்திய படையினர்
0

பதுங்கியிருந்த தீவிரவாதியை சுட்டுக்கொன்ற இந்திய படையினர்

by editor sigappunadaJanuary 6, 2017 11:01 am

 

20160102184all-five-terrorists_secvpf

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் உள்ள மச்சு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ளூர் போலீஸ் உதவியுடன் நுழைந்த பாதுகாப்புபடையினர் இன்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நடந்த என்கவுண்டரில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முசாஃபர் அகமது சுட்டுக்கொல்லப்பட்டான்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response