பேட்டி
Now Reading
நீட் தேர்வு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் – மத்திய அமைச்சர்
0

நீட் தேர்வு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் – மத்திய அமைச்சர்

by editor sigappunadaMarch 3, 2017 1:15 pm

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் சேர, நாடு முழுவதும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்துகிறது. இந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், பொது நிறுவனங்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறுகையில், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response