சினிமா
Now Reading
நிக்கியா? கவலையில் நடிகர் ஜீவா
0

நிக்கியா? கவலையில் நடிகர் ஜீவா

by Sub EditorMay 18, 2017 5:36 pm

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ‘போக்கிரி ராஜா’, ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ எனப் பல படங்கள் தொடர் தோல்வியைத் தழுவியது. அடுத்து ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ஜீவாவை. அடுத்து அவர் நடிப்பில் உருவாகிய காமெடி படமான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் வெளியாகும் நிலையில் உள்ளது. அந்தப் படம் ஓரளவு நம்பிக்கையைக் கொடுத்தாலும் மாஸ் வெற்றியை அவர் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ஜீவா. ஆனால் இந்தப் படத்தில் ஹீரோயின் நிக்கி என்பதால் சற்று அச்சத்தில் இருக்கிறாராம் ஜீவா. காரணம் நடிகை நிக்கி கல்ராணி நடித்த படங்கள் சில பெரிய அளவில் போகவில்லை என்பதால், அவரது ராசி இந்தப் படத்தில் நம்மையும் தாக்கி விடுமோ என்பதுதான் ஜீவாவின் கவலையாம்.
‘கவலை வேண்டாம்’ என்று ஆறுதல் கூற நம்மால் முடியவில்லை.

– எஸ்.பவி

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response