அரசியல்
Now Reading
நாட்டின் பொருளாதாரத்தை அழித்து விட்டார் மோடி – மம்தா பானர்ஜி!!
0

நாட்டின் பொருளாதாரத்தை அழித்து விட்டார் மோடி – மம்தா பானர்ஜி!!

by Sub EditorDecember 30, 2016 8:05 pm

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் அழித்துவிட்டதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாகவும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை கைது செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளதார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response