சினிமா
Now Reading
நவீன தொழில்நுட்பத்தில் சக்கைப்போடு போடும் பாட்ஷா
0

நவீன தொழில்நுட்பத்தில் சக்கைப்போடு போடும் பாட்ஷா

by editor sigappunadaMarch 6, 2017 10:40 am

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது 22 ஆண்டுகள் கழித்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், பிரபல சவுண்ட் என்ஜினியர் லட்சுமி நாராயணனின் 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில்நுட்ப வேலைப்பாடுகளும், டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் பாட்ஷா 3/5/2017 வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யப்பட்டது. ரஜினியின் புதிய படத்திற்கு கிடைத்த வரவேற்பு போன்று டிஜிட்டல் பாட்ஷாவிற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. திரையுலக நட்சத்திரங்களையும் அதிகளவில் இப்படம் கவர்ந்துள்ளது.

ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். தரையிட்ட எல்லா தியேட்டர்களிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ரஜினிக்கு எப்பவுமே மவுசு உண்டு என்பதை பாட்ஷா ரிலீஸ் நிருபீத்திருக்கிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response