சினிமா
Now Reading
நடிகை வரலட்சுமியை வேண்டாம் என்று கூறிய தயாரிப்பாளர்
0

நடிகை வரலட்சுமியை வேண்டாம் என்று கூறிய தயாரிப்பாளர்

by editor sigappunadaMarch 31, 2017 12:10 pm

அப்பா படம் மலையாள ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை வரலட்சுமி திடீரென ஆணாதிக்கம் கொண்ட தயாரிப்பாளருடன் வேலை செய்ய முடியாது என காரணம் கூறி விலகினார்.

இதுகுறித்து கூறிய அந்த தயாரிப்பாளர், வரலட்சுமி கஸாபாவில் குண்டாக இருந்தார். இப்போ உடல் எடையை குறைத்து கதாபாத்திரத்துக்கு செட் ஆகவில்லை. இதனால் வேண்டாமென கூறினேன், என்றார்.
தற்போது வரலட்சுமிக்கு பதில் இனியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. அந்த பகுதி ஓட்டல் பாரில் பத்து இளைஞர்கள் குடித்துவிட்டு ரகளை செய்துள்ளனர். அப்போது இந்த தயாரிப்பாளர் அந்த வழியே போன் பேசிக்கொண்டே சென்றுள்ளார். இதைப்பார்த்த அந்த வாலிபர்கள் காவல்துறைக்குதான் போன் செய்கிறார் என எண்ணி அவரை தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த அன்று இரவு வரலட்சுமி விருது வழங்கும் விழாவில் இருந்தார்.
இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response